உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண் மீது தாக்குதல்

பெண் மீது தாக்குதல்

வடமதுரை: காணப்பாடி ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பொன்னுத்தாயி 65. ஊரக வேலையுறுதி திட்ட பணிக்கு சென்று வீடு திரும்பிய நிலையில், அதே ஊரை சேர்ந்த ஜெயக்குமார் 33, தகராறு செய்து தாக்கினார். காயமடைந்த பொன்னுத்தாயி வேடசந்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை