உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளியில் விழிப்புணர்வு

பள்ளியில் விழிப்புணர்வு

எரியோடு: எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் வேடசந்துார் தீயணைப்பு துறையினர் சார்பில் வடகிழக்கு பருவ மழை நேரத்தில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வது, தீபாவளி பண்டிகையில் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ்அருள் பிரகாஷ் தலைமை வகித்தார், தலைமை ஆசிரியர் நிர்மலா, உதவி தலைமைஆசிரியர் நாகஜோதி முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை