விழிப்புணர்வு கூட்டம்..
திண்டுக்கல்; நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளித்திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் பீட்டர் தலைமை வகித்தார். சித்ரா நர்சரி கார்டன் உரிமையாளர் சதீஷ்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன் செய்தார்.