மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா
15-Nov-2024
திண்டுக்கல் : திண்டுக்கல் நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பசுமை திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தேவராஜ்,சுவாமிநாதன் பவுண்டேசன் பேசினர். தலைமை ஆசிரியர் பீட்டர் தலைமை வகித்தார். வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன் ஏற்பாடுகளை செய்தார்.
15-Nov-2024