உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

எரியோடு : தண்ணீர்பந்தம்பட்டியில் ஸ்ரீ மகா வித்யாலயா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற புத்தக விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தாளாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் இளங்கோவன், செயலாளர் ரேவதி முன்னிலை வகித்தனர். முதல்வர்கள் சத்தியவாணி, கார்த்திக், ஒருங்கிணைப்பாளர் லயோலா அருமை ராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை