மேலும் செய்திகள்
பழநியில் 3 அரசு பஸ்கள் ஜப்தி
10-Sep-2026
பழநி: பழநியில் பா.ஜ., மாவட்ட பொருளாளர் ஆனந்த் தலைமையில் சேவா ஜோதி யாத்திரை நடந்தது. பெரியநாயகி அம்மன் கோயில் தேரடி முன் துவங்கி கிழக்கு ரத வீதி, பெரிய கடை வீதி, காந்தி மார்க்கெட் ரோடு வழியாக சென்று பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில் முடிந்தது. பா.ஜ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
10-Sep-2026