உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் பார்வதி கலை,அறிவியல் கல்லுாரி மாவட்ட மருத்துவ கல்லுாரி இணைந்து மாணவர்களுக்கான ரத்ததான முகாம் நடத்தியது. டாக்டர் அமிர்தா, சுகாதார மேற்பாவையாளர் செல்வம், செவிலியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பார்வதி கல்லுாரி சுழற்சங்கம், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ