மேலும் செய்திகள்
முதியவர் மீது தாக்குதல்
09-Jul-2025
வேடசந்துார்: தாடிக்கொம்பு திருகம்பட்டியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் சசிகுமார் 37.ஸ்ரீராமபுரம் தனியார் நுாற்பாலையில் பணிபுரிகிறார். நேற்று நூற்பாலையில் பழுதுபட்ட மின் பெட்டியை தொட்ட போது மின்சாரம் தாக்கியது. இதில் முகம் ,இரு கைகள் கருகிய நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Jul-2025