மேலும் செய்திகள்
விழிப்புணர்வு முகாம்
10 minutes ago
ஆட்சிமொழி விழிப்புணர்வு ஊர்வலம்
15 minutes ago
காட்டுப்பன்றி மோதி வங்கி ஊழியர் காயம்
18 minutes ago
மாணவியிடம் நகை பறித்த மாணவர்கள் சிக்கினர்
2 hour(s) ago
கண்சிகிச்சை முகாம்
26-Dec-2025
கொடைக்கானல்:கொடைக்கானல் ஐந்து வீடு அருவியில் குளிக்க சென்ற மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.கொடைக்கானல் மூஞ்சிக்கல்லை சேர்ந்த நசீர் 21, ஆனந்தகிரியை சேர்ந்த கோகுலகண்ணன் 21. கோவை தனியார் கல்லுாரியில் படித்தனர். பொங்கல் விடுமுறைக்கு கொடைக்கானல் வந்த இருவரும் நண்பர்களுடன் ஐந்து வீடு அருவிக்கு சென்றனர். ஆபத்தான பகுதியில் குளிக்க சென்றவர்கள் மாயமாகினர். தீயணைப்புத் துறையினர் தேடினர். நேற்று காலை இருவரது உடலையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.
10 minutes ago
15 minutes ago
18 minutes ago
2 hour(s) ago
26-Dec-2025