உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பஸ் ஸ்டாப்பில் மூதாட்டி உடல்

பஸ் ஸ்டாப்பில் மூதாட்டி உடல்

நத்தம் : கோசுகுறிச்சி- கரையூர் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் அடையாளம் தெரியாத 75 வயது பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். நத்தம் போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி