உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கேபிள் டி.வி. கட்டுப்பாட்டறையில் ஆய்வு

கேபிள் டி.வி. கட்டுப்பாட்டறையில் ஆய்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு கேபிள் டி.வி. நிறுவன சிக்னல் கட்டுப்பாட்டு அறையினை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள்,தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் ஜீவா பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிக்னல் மையத்திலிருந்து ஆபரேட்டர்களுக்கு அனுப்பப்படும் கேபிள் டிவி ஒளிபரப்பில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுகிறதா என கேட்டறிந்தார். ஆபரேட்டர்கள் தங்களது கேபிள் டி.வி. தொடர்பான பிரச்னைகளை உடனடியாக தெரிவித்தால், அதனை சரி செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். செயலிழக்கத்தில் உள்ள செட்டாப் பாக்ஸ்களை உடனடியாக செயலாக்கம் செய்ய அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி