மேலும் செய்திகள்
உலக எய்ட்ஸ் தின கருத்தரங்கம்
01-Dec-2024
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கிரயோஸ்டாட் கருவி அறிமுகம் நிகழ்ச்சி நடந்தது. டீன் சுகந்தி ராஜகுமாரி, கண்காணிப்பாளர் வீரமணி, துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு, நிலைய மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி,துணை அலுவலர்கள் செந்தில்குமரன், செந்தில் குமார், பாதாலஜி துறை தலைவர் தமயந்தி பங்கேற்றனர். ரூ.28 லட்சம் மதிப்பிலான புற்றுநோயை விரைவாக கண்டறியும். 15-30 நிமிடங்களுக்குள் முடிவுகளை பெற உதவுகிறது.
01-Dec-2024