உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கஞ்சா, குட்கா பறிமுதல்

 கஞ்சா, குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து, திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு ரயிலில் திண்டுக்கல் ரயில்வே போலீசார் முன்பதிவு இல்லாத பெட்டியில் சோதனை நடத்தினர். இதில் சீட்டுக்கு அடியில் கேட்பாரற்று இருந்த பேக்கில் 3.700 கிலோ கஞ்சா, 22 கிலோ குட்கா புகையிலை இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை