உள்ளூர் செய்திகள்

கார் மோதி காயம்

வேடசந்துார்: சேனன்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சிவா 57. அப்பகுதி ரோட்டை கடந்த போது கார் மோதி காயமடைந்தார். வேடசந்துார் எஸ்.ஐ., சிவக்குமார் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை