டிராக்டர் மீது கார் மோதி விபத்து
வடமதுரை: திருச்சி நதுகல்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் சரண் 28. அதே பகுதி ண்பர் எபினேஸ், 25 உடன் கம்பத்திற்கு காரில் சென்றார். நேற்று மாலை வடமதுரை வெள்ளபொம்மன்பட்டி பகுதியில் சென்றபோது முன்ளால் சென்ற டிராக்டர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் இருந்த இருவரும் காயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.