மேலும் செய்திகள்
தமிழ்நாடு நிகழ்ச்சி
28-Sep-2025
தரம் உயர்ந்த தீயணைப்பு அலுவலகம்
12-Oct-2025
பழநி: பழநியை சேர்ந்தவர் மனோகரன் . இவரது சொந்தமான காரை வேலைக்காக ஒர்க் ஷாப்பில் விட்டிருந்தார். காரை ஒர்க் ஷாப் பணியாளர் திண்டுக்கல் ரோடு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஓட்டி சென்றபோது திடீரென காரில் தீ பற்றியது . பொதுமக்கள் , தீயணைப்புத் துறையினரும் தீ பரவாமல் தடுத்தனர்.
28-Sep-2025
12-Oct-2025