உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குளத்தில் முழ்கி சிறுவர் பலி

குளத்தில் முழ்கி சிறுவர் பலி

வடமதுரை: தென்னம்பட்டி இந்திரா நகரை சேர்ந்த மில் தொழிலாளி சக்திவேல் மகன் நிஷாந்த் 13. அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். நேற்று மதியம் நண்பர்களுடன் தென்னம்பட்டி மந்தைக் குளத்தில் குளிக்க சென்ற போது நீர் தேக்கத்தில் மூழ்கி இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி