உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிட்டிஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் லீக் : யங்ஸ்டர்ஸ் அணி வெற்றி

சிட்டிஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் லீக் : யங்ஸ்டர்ஸ் அணி வெற்றி

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் யங்ஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.மது ஸ்கேன்ஸ் அண்ட் ஸ்பெஷாலிட்டி லேப் கோப்பைக்கான 4 டிவிஷன் போட்டிகள் பி.எஸ்.என்.ஏ., மைதானத்தில் நடந்தது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 142/9. மோனிஷ்குமார் 42, ஜெய்விக்னேஷ் 4 விக்கெட். சேசிங் செய்த கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 146/8 எடுத்து வென்றது. தினேஷ்கார்த்திக் 36.திண்டுக்கல் மெஜஸ்டிக் சிசி அணி 25 ஓவர்களில் 167/5. கன்வால்கிேஷார் 55, சித்தார்த் 43. சேசிங் செய்த கொடைக்கானல் லெவன் அணி 25 ஓவர்களில் 158/8 எடுத்து தோற்றது. ரமேஷ் 51, கன்வால்கிேஷார் 3 விக்கெட்.திண்டுக்கல் ஏஞ்சல்கேஸ்டர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 160/6. ஹரிஷ்பாபு 43, வினோத்குமார் 42(நாட்அவுட்), ரஞ்சித் 3 விக்கெட். சேசிங் செய்த கொடைக்கானல் லெவன் அணி 20.4 ஓவர்களில் 161/2 எடுத்து வென்றது. ரோஷன் 64(நாட்அவுட்), ரூபன் 54. திண்டுக்கல் மெஜஸ்டிக் சிசி அணி 25 ஓவர்களில் 171/6. அன்புபாண்டி 68, சுரேஷ்பாபு 42(நாட்அவுட்), சதீஷ்ஆறுமுகம் 3 விக்கெட். சேசிங் செய்த கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் சிசி அணி 23.5 ஓவர்களில் 127 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. கன்வால்கிேஷார் 3 விக்கெட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை