மேலும் செய்திகள்
சமுதாய வளைகாப்பு விழா
17-Mar-2025
உத்திரமேரூரில் சமுதாய வளைகாப்பு
17-Mar-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி, அதனை சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் விஜயராணி, முத்துலட்சுமி தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., செந்தில்குமார் நடத்தி வைத்தார். கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசை வழங்கப்பட்டது. மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மருத்துவ அலுவலர் உமாதேவி, தி.மு.க.,மாநகர் பொருளாளர் சரவணன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
17-Mar-2025
17-Mar-2025