மேலும் செய்திகள்
இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு ஊர்வலங்கள்
27-Nov-2024
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் 75 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. டாக்டர் அம்பேத்கரின் நினைவுகளை வணங்கவும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மதிப்புகளை உணர்ந்து கொள்ளும் விதமாகவும் மாணவர்கள் ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர். பள்ளி முதல்வர் சவும்யா பேசினார்.
27-Nov-2024