உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

வேடசந்துார் : வேடசந்துார் தனியார் மண்டபத்தில் மாற்றம் நம்மிடையே என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான கலந்துரையாடல் ,ஆலோசனைக் கூட்டம் நடந்தது. குடகனாறு பாதுகாப்பு சங்கத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். அனைவருக்கும் மரக்கன்று , இயற்கை உரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ