உள்ளூர் செய்திகள்

கலந்தாய்வு கூட்டம்

வடமதுரை: அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் பெற்றோர், ஆசிரியர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. முதல்வர் திருமாறன் தலைமை வகித்தார். இயக்குனர் மைதிலி முன்னிலை வகித்தார். கணிதத் துறை தலைவர் பெரியசாமி வரவேற்றார். துணை முதல்வர் ராஜேஷ், ஆங்கிலத்துறை தலைவர் மாரிமுத்து பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை