மேலும் செய்திகள்
ரூ.4.12 லட்சத்துக்கு நடந்த பருத்தி ஏலம்
28-Oct-2026
பழநி: பழநி கூட்டுறவு சங்க ஏல மையத்தில் புதன்கிழமைதோறும் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 4 டன் கொப்பரையை கொண்டு வந்திருந்தனர். முதல்தர கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ.151க்கும், குறைந்தபட்சமாக ரூ.148க்கும் ஏலம் போனது.
28-Oct-2026