உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டியில் செயல்படும் வடமதுரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. கண்காணிப்பாளர் அங்காளஈஸ்வரி தலைமை வகித்தார். முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ அதிகபட்சமாக ரூ.151, குறைந்தபட்சமாக ரூ.149 என மொத்தம் 12,000 கிலோ தேங்காய் ரூ.18.12 லட்சத்திற்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை