மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
06-Jan-2025
பழநி: பழநி பாலசுமுத்திரம் சாலை ஓரத்தில் இருபுறமும் சாக்கடை அமைந்துள்ளது. ஆங்காங்கே மூடிகள் இல்லாது திறந்த நிலையில் உள்ளது. நேற்று அப்பகுதியில் நடந்து சென்ற மதனபுரத்தை சேர்ந்த அங்கம்மாள் சொந்தமான எருமை மாடு சாக்கடை ஓட்டை வழியே விழுந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் துறையினர் மாடை மீட்டனர்.
06-Jan-2025