உள்ளூர் செய்திகள்

பசு மாடு மீட்பு

எரியோடு : எரியோடு அருப்பம்பட்டியை சேர்ந்த விவசாயி பாண்டி 50. மேய்ச்சலுக்கு சென்ற இவரது பசு கிணற்றில் தவறி விழுந்தது. 40 அடி ஆழ கிணற்றில் 10 அடிக்கு நீர் இருந்த நிலையில் மாடு தத்தளித்தது. வேடசந்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் மாட்டை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ