உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிரிக்கெட் பரிசளிப்பு விழா

கிரிக்கெட் பரிசளிப்பு விழா

வடமதுரை: வேல்வார்கோட்டையில் மூணாண்டிபட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. வேடசந்துார் 2கே எம்.எஸ்.டி., அணி முதலிடம், மூணாண்டிபட்டி அணி 2ம் இடம், தாடிக்கொம்பு இந்தியன் சேடோஸ் 3ம் இடம், திண்டுக்கல் எஸ்.எம்.பி., அணி 4ம் இடம், அய்யலுார் எவரெஸ்ட் 5ம் இடம் பெற்றன. இதற்கான பரிசளிப்பு வடமதுரை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சுப்பையன் தலைமையில் நடந்தது. இளைஞரணி நிர்வாகிகள் சிவா, முத்துக்குமார், அன்பழகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை