உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூக்கால் வி.ஏ.ஓ., இறப்பு

கூக்கால் வி.ஏ.ஓ., இறப்பு

கொடைக்கானல் : - கொடைக்கானல் கூக்கால் வி.ஏ.ஒ., வாக இருந்தவர் ஷேபா செல்வராணி 37, இவர் கொடைக்கானல் வட்டாட்சியர் குடியிருப்பு பகுதியில் குடியிருந்து வருகிறார்.நேற்று முன் தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இறந்தார்.ஆர்.டி.ஓ., சிவராம் , வருவாய் துறையினர் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ