உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: அரசின் திட்டப் பணிகளை கடைக் கோடி பகுதிக்கு கொண்டு செல்லும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு பணி நெருக்கடி அளிப்பதை அரசு கைவிட வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்க மாவட்டத் தலைவர் ஜான் பாஸ்டின் டல்லஸ் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை