மேலும் செய்திகள்
பிளாஸ்டிக் எதிர்ப்பு ஊர்வலம்
05-Jul-2025
பழநி: பழநி அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தி பழநியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நகரத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் மயில் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுதிறனாளிகள், முதியவர்கள் சிரமப்படுவதாக கூறி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ெபாதுமக்கள் திராளக கலந்து கொண்டனர்.
05-Jul-2025