உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வளர்ச்சி பணிகள் ஆய்வு

வளர்ச்சி பணிகள் ஆய்வு

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கிரிவலப் பாதை, எரிவாயு மயானம் பின்புறம் அமைந்து வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், காந்தி மார்க்கெட் வளாக கடைகள் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராஜ் ஆய்வு செய்தார். குழந்தை வேலப்பர் கிரிவலப் பாதையில் மரக்கன்றுகளை நட்டார். மண்டல நிர்வாக இயக்குனர் முஜிபுர் ரஹ்மான், நகராட்சி தலைவர் திருமலைசாமி, கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, கவுன்சிலர்கள் கண்ணன், சண்முகப்பிரியா உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை