உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூக்குழி இறங்கிய பக்தர்கள்

பூக்குழி இறங்கிய பக்தர்கள்

திண்டுக்கல்,: திண்டுக்கல் அனுமந்தநகரில் ஐயப்ப சுவாமிகள் குழுசார்பில் 18ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி ஐயப்பரை வழிபட்டனர். காலை 5:00 மணி முதல் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் ஐயப்பா பக்தி கோஷத்தோடு பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை