உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வித்தியாச முள்ளங்கி

வித்தியாச முள்ளங்கி

பழநி: பழநி உழவர் சந்தையில் விவசாயி முருகேசன் என்பவர் தோட்டத்தில் விளைந்த முள்ளங்கியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார். முள்ளங்கிகள் வித்தியாசமான முறையில் ஆக்டோபஸ் விரல்கள் போல அமைந்திருந்தது. வித்தியாசமான முள்ளங்கியை வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை