மேலும் செய்திகள்
சுகாதாரக்கேடால் பக்தர்கள் அவதி
07-Nov-2026
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் எதிரே ரோட்டில் தார் ஊற்றப்படாமல் உள்ளதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இங்கு காமாட்சி அம்மன் கோயில் எதிரே மார்க்கெட்டை சுற்றிக்கொண்டு செல்லும் தார் ரோடு தாராபுரம் ரோட்டில் இணைகிறது. இந்த ரோட்டில் டூவீலர்கள் போக்குவரத்து அதிகமாக உள்ளது. குடியிருப்புகள் உள்ளதால் நான்கு சக்கர வாகனங்களும் அதிகம் செல்கின்றன. இந்நிலையில் அம்மன் கோயில் எதிரே திண்டுக்கல் ரோடு, பைபாஸ் ரோடு இடையே தார் ஊற்றப்படாமல் உள்ளதால் ஜல்லிக்கற்கள் தெரிகின்றன. இதனால் இந்த இடத்தை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
07-Nov-2026