உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தினமலர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ திண்டுக்கல் சிவாஜி மன்றம் வாழ்த்து

தினமலர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ திண்டுக்கல் சிவாஜி மன்றம் வாழ்த்து

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் முன்னாள் முதல்வர் ஓமந்துார் ராமசாமி ரெட்டியாரின் 131வது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது. தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர். லட்சுமிபதிக்கு 'பத்ம ஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்ததற்கு மன்றம் சார்பில் வாழ்த்து தெரிவித்ததோடு, குடியரசு தலைவர், பிரதமருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் அருணகிரி வரவேற்றார். துணைப்பொறுப்பாளர் பழனியப்பன் பேசினார். மூத்த தலைவர் வீனஸ்ராசு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை