உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாண்டிக்குடியில் தொடர் மழை

தாண்டிக்குடியில் தொடர் மழை

தாண்டிக்குடி : தாண்டிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தொடர் மழை நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் துவங்கிய மழை தற்போது வரை நீடித்து வருகிறது. இதனால் மேக மூட்டம் நிலவி காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. சில தினங்களாக காலை 11 மணிக்கு தொடங்கும் மழை பகல் 2 மணி வரை நீடிக்கிறது. இந்நிலையால் விவசாய பணிகள் பாதித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க் கை முடங்கியுள்ளது. பருவ மழை துவங்கியது முதல் இதுவரை 412 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை