உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல் வெளியீடு

திண்டுக்கல்:உள்ளாட்சி தேர்தலுக்கான, போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியலை, கலெக்டர் நாகராஜன் வெளியிட்டார்.வாக்காளர் விபரம்: ஊரகப் பகுதி: 4,86, 316 ஆண்கள், 4,83,631 பெண்கள் என, 9,69,947 வாக்காளர்கள்.நகராட்சிகள்: 1,08,522 ஆண், 1,09,132 பெண் என, 2,17,654 பேர்.பேரூராட்சிகள்: 1,17,976 ஆண், 1,18,473 பெண் என, 2,36,449 பேர். நகராட்சி, பேரூராட்சிகளில் 646 ஓட்டுச்சாவடி; ஊராட்சிகளில் 2,046 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வளநாட்டுத்துரை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சாய்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், மோகன்ராஜ், தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை