உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஐ.டி.ஐ.,ல் நேரடி சேர்க்கை 

ஐ.டி.ஐ.,ல் நேரடி சேர்க்கை 

திண்டுக்கல்:தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐ.டி.ஐ.,)நேரடிச் சேர்க்கை நடந்துவரு கிறது. 8, 10 வகுப்புமதிப் பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், ஆதார்அட்டை, புகைப்படம் -5 , கட்டணங்களுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கையில்கலந்து கொள்ளலாம். திண்டுக்கல் 99652 91516, (மகளிர்) 94990 55763, ஒட்டன்சத்திரம் -90251 55088, குஜிலியம்பாறை -96008 27733ல் அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி