மேலும் செய்திகள்
மாஸ், கிரேசி கோல்ஸ் கிரிக்கெட் அணிகள் வெற்றி
18-Sep-2025
திண்டுக்கல் : பிரசித்தி வித்யோதயா பள்ளி நடத்திய மாவட்ட அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளில் பிரசித்தி வித்யோதயா பள்ளி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. ஆர்.வி.எஸ்., ரிச்மேன் மைதானங்களில் நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் பிரஸித்தி வித்யோதயா பள்ளி அணி 20 ஓவர்களில் 169/4. இகாஷ் 30. சேசிங் செய்த அக்சுதா அகாடமி அணி 20 ஓவர்களில் 96/6 எடுத்து தோற்றது. முகேஷ் 35(நாட்அவுட்) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் எஸ்.எம்.பி.எம்., அணி 20 ஓவர்களில் 151/4. ஆசிப் 46, முகமதுஅஸ்வாக் 33). சேசிங் செய்த பார்வதி அனுகிரஹா இண்டர்நேஷனல் பள்ளி அணி 20 ஓவர்களில் 58/6 எடுத்து தோற்றது. இறுதிப்போட்டியில் எஸ்.எம்.பி.எம்., நேஷனல் பப்ளிக் பள்ளி அணி 20 ஓவர்களில் 90/7. சேசிங் செய்த பிரஸித்தி வித்யோதயா அணி 18.4 ஓவர்களில் 94/9 எடுத்து கோப்பையை வென்றது.
18-Sep-2025