தி.மு.க., ஆலோசனை கூட்டம்
வடமதுரை: வடமதுரை மேற்கு ஒன்றிய தி.மு.க.,வில் புதிதாக நியமிக்கப்பட்ட 22 சார்பு அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம், சட்டசபைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் வடமதுரையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் முனியப்பன் முன்னிலை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் சுப்பிரமணி, ஆனந்தி அறிவுக்கண்ணன், சுருளி ராஜன், ராமசாமி, திருப்பதி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சொக்கலிங்கம், இளங்கோ, சுப்புராமன், சசிகுமார், இளைஞரணி நிர்வாகிகள் அன்பழகன், சிவக்குமார், முத்துக்குமார் பங்கேற்றனர்.