மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
15-Sep-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகர தி.மு.க.,செயற்குழுக்கூட்டம் அவைத் தலைவர் முகமது இப்ராகிம் தலைமையில் நடந்தது. அக்.,8ல்திண்டுக்கல் வரும் தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு வரவேற்பு அளிப்பது மாநகர செயலாளர் ராஜப்பா நிர்வாகிகளுடன் ஆலோசித்தார். மேயர் இளமதி, இணைசெயலாளர் அழகர்சாமி, பொருளாளர் சரவணன், பகுதி பொறுப்பாளர் சந்தோஷ் முத்து, மண்டலத் தலைவர்கள் ஜான் பீட்டர், ஆனந்த்,மாவட்ட பிரதிநிதிகள் ஒண்டிமுத்து, செந்தில்குமார், ஆனந்தகுமார், குமார், மணிகண்டன் கலந்துக்கொண்டனர்.
15-Sep-2025