உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எஸ்.ஐ.ஆர்., எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்

எஸ்.ஐ.ஆர்., எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பட்டியல் பணிகளை எதிர்த்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் திண்டுக்கல்லில் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க.,கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். சச்சிதானந்தம் எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., மேயர் இளமதி, காங்., தலைவர் மணிகண்டன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்வராகவன், வி.சி.க., மாநகர மாவட்ட செயலாளர் மைதீன் பாவா, தி.மு.க., நிர்வாகிகள் நாகராஜன், பிலால், மேரி, ராஜாமணி, சத்தியமூர்த்தி, விஜயன், ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை, மாநகர பொருளாளர் சரவணன் கலந்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி