மேலும் செய்திகள்
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
24-Dec-2025
நத்தம்: நத்தம், கருத்தலக்கம்பட்டியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் தமிழ்ச்செல்வன் 28. இவர் கடந்த டிச.29 லாரியை கொட்டாம்பட்டியில் நிறுத்தி விட்டு கோட்டையூரில் இருந்த தனது பைக்கை எடுத்து கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது, நல்லூர் பகுதியில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Dec-2025