பஸ்சை மறித்த போதை வாலிபர்
பழநி: பழநி வழியே சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் சென்று வருகிறது.நேற்று முன்தினம் இரவு பஸ்சின் குறுக்கே போதையில் வந்த வாலிபர் ஒருவர் தகராறு செய்தார். பஸ்சில் இருந்த கேமரா படம் பிடித்த நிலையில் சமூக வலைதளங்களில் பரப்பினர். போதை நபர்களின் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.