மேலும் செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் விலை குறைந்த தக்காளி
23-Sep-2024
ஒட்டன்சத்திரம், : ஒட்டன்சத்திரம் நீதிமன்ற வளாகத்தில் இ--சேவா மையம் திறப்பு விழா நடந்தது.மாவட்ட நீதிபதி முத்து சாரதா திறந்து வைத்தார். சார்பு நீதிபதி தனபால், மாவட்ட உரிமையியல் நீதிபதி கபாலீஸ்வரன், குற்றவியல் நீதித்துறை நடுவர்( பொறுப்பு) கலைவாணன், அரசு வழக்கறிஞர் வேல்முருகன், முருகானந்தம், ஒட்டன்சத்திரம் வழக்கறிஞர் சங்க தலைவர் பொன்னுச்சாமி, செயலாளர் முத்துக்குமார் , பொருளாளர் பாக்கியலட்சுமி, ஒட்டன்சத்திரம் பார் அசோசியேசன் தலைவர் மாரிமுத்து, செயலாளர் முருகானந்தம், பொருளாளர் பெருமாள் கலந்து கொண்டனர்.
23-Sep-2024