உள்ளூர் செய்திகள்

முதியவர் தற்கொலை

எரியோடு: கோவிலுார் அருகே ஆர்.புதுக்கோட்டை கவுண்டனுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கவேல் 75. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி