உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / யானைகள் தின உறுதிமொழி

யானைகள் தின உறுதிமொழி

திண்டுக்கல்: நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக யானைகள் தினம் தலைமையாசிரியர் ஆனந்தகார்த்திக் தலைமையில் நடந்தது. யானைகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஏற்பாடு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை