உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

திண்டுக்கல்; திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியில் வேலைவாய்ப்பு ,உயர்கல்வி படிப்பிற்கான கருத்தரங்கம் நடந்தது. காந்தி கிராம பல்கலை வேதியல் துறை தலைவர் இளங்கோ , நாகா புட்ஸ் மனித வள மேலாண்மை அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் , குமார் ,அணில் சேமியா நிறுவன மனித வள மேலாண்மை அதிகாரி இளையராஜா ,பேராசிரியர்கள் ராமசந்திரன், லோகு பேசினர். கல்லுாரி முதல்வர் சான்றிதழ் வழங்கினார்.ஏற்பாடுகளை வேதியல் துறை தீனதயாளன், பாண்டியராஜன் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை