உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொசுக்கள் கேந்திரமாக மாறும் காலி இட மழைநீர் தேக்கம்

கொசுக்கள் கேந்திரமாக மாறும் காலி இட மழைநீர் தேக்கம்

அறிவுறுத்துகிறோம்ஜி.எஸ்., நகரில் உள்ள காலியிடங்களில் நீர் தேங்குவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட பகுதிகளில் சென்று பல முறை அறிவுறுத்தினோம். தனியார் இடம் என்பதால் குறிப்பிட்ட மனைகளின் உரிமையாளர் யார் என தெரியவில்லை. மீண்டும் அறிவுறுத்துகிறோம்.- --மீனாட்சி, ஊராட்சி தலைவர்,சீலப்பாடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ