மேலும் செய்திகள்
'கொடை' சீசன் முன்னேற்பாடு
16-Mar-2025
பண்ருட்டி காந்தி சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
04-Mar-2025
கொடைக்கானல் : கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு அகற்றிய ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.கொடைக்கானலில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் இதற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது. முதற்கட்டமாக கார் பார்க்கிங் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சில மாதம் முன் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட மூஞ்சிக்கல்லில் ரோடு விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் பணிகளை கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார். சீசன் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
16-Mar-2025
04-Mar-2025